அரசுப்பள்ளியில் ரோபாட்டிக்ஸ் பயிற்சி







காஞ்சி டிஜிட்டல் டீம்  மற்றும்  FLL அமைப்பினர்திருமதி சங்கரி ஆசிரியர் (அமெரிக்கா) இணைந்து ரோபாட்டிக்ஸ் வகுப்புகள் துவங்க உள்ளன.  இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1-3 வார்டு பள்ளியில் துவக்க விழா நடைபெற உள்ளது. இப்பயிற்சியானது  ஆன்லைன் பயிற்சியாக இருக்கும்.  ரோபா தயாரிக்க தேவையான உபகரணங்கள் அமெரிக்காவிலிருந்து ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இப்பயிற்சியானது சிறப்பாக நடைபெற்ற  எதிர்வரும் ரோபாட்டிக்ஸ் போட்டிகளில் நமது அரசுப்பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  நமது குழுவிற்கு ஒத்துழைப்பு நல்கிவரும் அனைவருக்கும் நன்றி.


No comments:

Post a Comment