காஞ்சிபுரம் மாவட்டம், SRM பல்கலைக்கழகத்தில் VIDEO CREATION WORKSHOP நடைபெற்றது.
காஞ்சி டிஜிட்டல் குழு சார்பாக சென்னை SRM கல்லூரியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் கணினி பயிற்சியை அளிக்கப்பட்டது. காஞ்சி டிஜிட்டல் டீம் ஒருங்கிணைப்பாளர்கள் திரு.அன்பழகன், திரு.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கருத்தாளர்களாக ஆசிரியர் திரு.சங்கர் மற்றும் திரு.சிங்கராஜ் ஆகியோர் வழங்கினர். சிறப்பு விருந்தினர்கள் திரு.திலிப், திரு.சதீஷ், ஆசிரியர்களை வாழ்த்தி பேசினர். ஆசிரியர்கள் வகுப்பறையில் தகவல் தொழில் தொழில்நுட்பத்தை பல்வேறு பாடக் கற்பித்தலில் எவ்வாறு ஒருங்கிணைப்பது? அதற்கான தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 70 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் பங்கு பெற்றனர் .SRM பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டு கணினி ஆய்வகங்கள் இப்பயிற்ச்சிக்கு இலவசமாக வழங்கிய கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி. விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் தங்களை அடுத்து வரும் இரண்டாம் பருவத்திற்கான காணொளிகளை தாங்களே தயாரித்து கொள்ளும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டது.

மிக அருமை சார்
ReplyDeleteவாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம் சார்
மிக மிக நன்று. மென்மேலும் உயர வாழ்த்துகள்.
ReplyDelete