*காஞ்சி டிஜிட்டல் டீமின்*
**8ஆம் ஆண்டு குழந்தைகளை கொண்டாடும் திருவிழா*
அரசு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் போட்டிகள் *2025 நவம்பர் மாதம்* நடைபெறும்
*மொத்தம் 14 போட்டிகள்*
குழு 1 : முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ( பாடல் பாடுதல், கதை கூறுதல் *2 போட்டிகள்* )
குழு 2: மூன்றாம் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பு ( கதை கூறுதல், ஓவியம் வரைதல், பேச்சுப்போட்டி, பாடல் பாடுதல் *4 போட்டிகள்* )
குழு 3 : ஐந்தாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு ( கதை கூறுதல், ஓவியம் வரைதல், பேச்சுப்போட்டி,பாடல் பாடுதல் *4 போட்டிகள்*)
குழு 4 ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு ( தனி நடிப்பு, ஓவியம் வரைதல், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி *4 போட்டிகள்* )
மாணவர்களை தேர்ந்தெடுத்து வையுங்கள் விரைவில் google form வெளியிடப்படும் .👍💐
No comments:
Post a Comment