திருக்குறள் முற்றோதலில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் விளையாட்டுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு விழா

கம்மராஜபுரம் மாணவர் மெய்புகழ்
கீழம்பி பள்ளி மாணவி நந்திதா
வெண்பாக்கம் மாணவி நட்சத்திரா 



























 

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுபெற்ற திருமிகு. S.பழமலைநாதன் அவர்களுக்கு பாராட்டு விழா.

காஞ்சி டிஜிட்டல் டீமின் ஒருங்கிணைப்பாளர் கீழ்கதிர்பூர் பட்டதாரி அறிவியல் ஆசிரியர், STEM மாநில கருத்தாளர், தேன்சிட்டு, ஊஞ்சல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுபெற்ற திருமிகு. S.பழமலைநாதன் அவர்களுக்கு பாராட்டு விழா.
காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) அவர்கள் மற்றும் சிறப்புமிகு ஆளுமைகள் முன்னிலையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.






 

மாணவ விஞ்ஞானிகளுக்கான தேடல் 2026