உலக சாதனையாளருக்கு பாராட்டு விழா - காஞ்சி டிஜிட்டல் டீமின் குழந்தைகளைக் கொண்டாடும் திருவிழா 2019

காஞ்சி டிஜிட்டல் டீம் குழந்தைகளைக் கொண்டாடும் திருவிழா 2019ல் 4 உலக சாதனை 1 இந்திய அளவிலான சாதனை புரிந்திட்ட 8வயது மாஸ்டர் சர்வேஷ் 3ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர், இணை இயக்குநர், கனவுஆசிரியர் இயக்குநர், புதியதலைமுறை கல்வி இதழ் தலைமை உதவி ஆசிரியர், கல்வி40 செயலியின் நிறுவனர் அனைவரும் இணைந்து கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். சாதனை செய்திட வயது தடைஇல்லை என்பதையும் உழைப்பு உன்னதமான இடத்திற்கு அழைத்துச்செல்லும் என்பதையும் இவரின் சாதனை நமக்கு உணர்த்துகிறது. அனைவருக்கும் நன்றி

.



No comments:

Post a Comment