மாணவ விஞ்ஞானிகளுக்கான தேடல் 2026



8ஆம் ஆண்டு மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும், சிந்தனையையும் வெளிப்படுத்திட மிகச்சிறந்த வாய்ப்பு.  புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் வரலாற்றில் இடம் பெறுங்கள்.
  • google form பதிவு செய்ய கடைசி நாள் -15.02.2026
  • 1& 2 ஆம் வகுப்பு மாணவர்களின் கதைசொல்லுதல், மாறுவேடப்போட்டி வீடியோ வடிவில் முழுவிவரத்துடன் அனுப்பிட கடைசி நாள்  - 15.02.2026
  • 28.02.2026  3,4,5,6,7,8ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் அறிவியல் படைப்புகளை நேரடியாக காட்சிப்படுத்திட வேண்டும். ( இடம் பிறகு தெரிவிக்கப்படும்)

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeUioL5ALjTk6J56dufMR1rH4fGMw0r8tOw7Fc20XyALR3hRw/viewform?usp=header


No comments:

Post a Comment