காஞ்சி
டிஜிட்டல் டீம்- கனவு ஆசிரியர் குழுமம்- GKM கல்விக்குழுமம் இணைந்து
பெருமையுடன் நடத்திட்ட மாணர்களின் தனித்திறன் வெளிப்படுத்திடும் நிகழ்வு -
மாணவ விஞ்ஞானிகளுக்கான தேடல் 2020 - தேசிய அறிவியல் தினத்தினை முன்னிட்டு
நடத்தப்பட்ட இந்நிகழ்வில் காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து
42 பள்ளிகளிலிருந்து 172 மாணவர்கள் கலந்துகொண்டு அறிவியல் மாதிரியினை
காட்சிப்படுத்தினர்.
மாணவ விஞ்ஞானிகளுக்கான தேடல் 2020
• ஆரோக்கிய உணவு
• நமது கனவு இல்லம்
• நெகிழி இல்லா உலகம்
• அழிவில்லா ஆற்றல் மூலம்
• நவீன போக்குவரத்து
• வேளாண்மையில் புதுமை
3,4,5,6,7,8ம் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக 6 தலைப்புகள் வழங்கப்பட்டு ஒவ்வொரு தலைப்பிலும் இயங்குமாதிரிகளைக் காட்சிப்படுத்தி சிறப்பு செய்தனர். கலந்துகொண்ட மாணவர்கள் அனைருவருக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு தலைப்பிலும் முதல்,இரண்டு, மூன்று மற்றும் 4 மாணவர்களுக்கு சிறப்புப்பரிசும், சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
அற்புதமாக அறிவியல் கருத்துக்களை எடுத்துரைத்திடும் வகையில் ஒவ்வொரு காட்சிப்பொருளினை மாணவர்கள் காட்சிப்படுத்தி விளக்கமளித்தனர்.
இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் திருமிகு.P.#பொன்னையா அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
கனவு ஆசிரியர் குழுமம் காஞ்சி டிஜிட்டல் டீமோடு இணைந்து இந்நிகழ்வினை மிகச்சிறப்பாக நடத்தினர். மேலும் GKM கல்விக்குழுமம் மிகச்சிறப்பான முறையில் இவ்விழாவினை நடத்திட பல்வேறு வகையில் உதவிகள் அளித்திட்டனர். அனைவருக்கம் நன்றி
இந்நிகழ்வினை காஞ்சி டிஜிடடல் டீம் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைத்து சிறப்பான முறையில் நடத்திட ஒத்துழைப்பு அளித்தட்ட அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏

No comments:
Post a Comment