DIGITAL ID CARD

ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியத்தில் இன்று மாணவர்களுக்கு க்யூஆர் வடிவில் ஸ்மார்ட் ஐடி கார்ட் வழங்கப்பட்டது. இதில் மாணவர்களின் கற்றலுக்குத்தேவையான அனைத்தும் இருக்கின்றது என வகுப்பாசிரியர் செல்வகுமார் அவர்கள் கூறினார்


No comments:

Post a Comment