SP KOIL - MOBILE APPS TRAINING

இன்று (26/05/18) வகுப்பறை கற்பித்தலில் கைபேசி செயலியின்உதவியுடன்  மாணவர்களை கற்றல் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுத்துவது என்று மிக சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில் பங்கு பெற்று பயன் பெறவாய்ப்பு ஏற்படுத்தித் தந்த  காஞ்சி டிஜிட்டல் குழுவிற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒருங்கிணைப்பாளார்கள்:
திரு.அன்பழகன் அவர்கள்
திரு.இரமேஷ் அவர்கள்.

RP's

Mr. S.prabudoss
Mr. Selvakumar.

அனைவருக்கும் நன்றிகள்.
Kanchi Digital Team.























No comments:

Post a Comment