TEACHERS EXCELLENCE AWARD - LIONS CLUB OF PALLAVAS

காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள்களுக்கு  LION CLUBS OF CHENNAI  PALLAVAS சார்பாக TEACHERS EXCELLENCE AWARD வழங்கப்பட்டது. 
திரு. நி.அன்பழகன் , திரு.P.ரமேஷ், திரு.பிரபுதாஸ், திரு.K. பாலாஜி,  திரு.D.வரதராஜன், திருமதி.அ.அமுதா,     திருமதி.ரேவதி   திது.வான்ஜ்யர் மொய் தின்,   திரு.R.ராதாகிருஷ்ணன்  திருமதி.C.சித்ரா,   திரு.ஹரிஹரன்  திரு.அர்ஜூனன், திரு.அருள், திருமதி.கீதா,  திரு.D.சந்திரன்    திரு.சேகரன்,  திரு.ஜானகிராமன்

























தொடக்கநிலை வகுப்பிற்கான அனைத்து கற்றல் கற்பித்தல் கருவிகள்

இதில் எது வேண்டுமோ  அதை தொட்டால் போதும் அனைத்தும் தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் ஆகும்
https://drive.google.com/open?id=1TKutj5AfsVs73f1AvsnG7XagfTRRUI-h

கற்றல்-கற்பித்தல் கைபேசி செயலிகள். MOBILE APPLICATION FOR TEACHING

ஒவ்வொரு செயலியையும் தொடும்போதே நேரிடையாக ப்ளே ஸ்டோருக்கு சென்று பதிவிறக்கம் ஆகும்
https://drive.google.com/open?id=14sVCHr054Wur9XnBnPQICfjTKjrjrQ60

5ஆம் வகுப்பு முதல் பருவம் QR வடிவில் அனைத்து பாடங்கள்

5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கையெழுத்துப்பயிற்சி கையேடு

5ஆம் வகுப்பு முதல் பருவ கருத்து வரைபடம்

முதல் வகுப்பு குழந்தைகளுக்கான அனைத்தும்...

5th std 2nd term new words for english medium

4th std 2nd term new words for english medium

3rd std 2nd term new words for english medium

KANCHI DIGITAL & SRM - CYBER SECURITY ONE DAY TRAINING - SRM UNIVERSITY

காஞ்சி டிஜிட்டல் டீம்  மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் இணைந்து நடத்த இருக்கக்கூடிய சைபர் செக்யூரிட்டி பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம்  உள்ள ஆசிரியர்கள்  கீழுள்ள இணைப்பில் பதிவிடுங்கள். நமது ஆசிரியர்களின் விருப்பத்திற்கேற்ப ஒரு நாள் பயிற்சி உத்தேசமாக 1.10.2018 திங்கள்கிழமை நடைபெறுகிறது.

பயிற்சி வரும் ஆசிரியர்கள் Google Form பூர்த்தி செய்யவும்.


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSejzMjRDzXeAF3wA-U7oatHlSEUCtONGkTAUYXFyfZtplYLFw/viewform

VIDEO CREATION WORKSHOP- SRM UNIVERSITY

காஞ்சிபுரம் மாவட்டம், SRM பல்கலைக்கழகத்தில் VIDEO CREATION WORKSHOP நடைபெற்றது.

காஞ்சி டிஜிட்டல் குழு சார்பாக சென்னை SRM கல்லூரியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் கணினி பயிற்சியை அளிக்கப்பட்டது. காஞ்சி டிஜிட்டல் டீம் ஒருங்கிணைப்பாளர்கள் திரு.அன்பழகன், திரு.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கருத்தாளர்களாக ஆசிரியர் திரு.சங்கர் மற்றும் திரு.சிங்கராஜ் ஆகியோர் வழங்கினர். சிறப்பு விருந்தினர்கள் திரு.திலிப், திரு.சதீஷ், ஆசிரியர்களை வாழ்த்தி பேசினர். ஆசிரியர்கள் வகுப்பறையில் தகவல் தொழில்  தொழில்நுட்பத்தை பல்வேறு பாடக் கற்பித்தலில் எவ்வாறு ஒருங்கிணைப்பது? அதற்கான தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 70 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் பங்கு பெற்றனர் .SRM பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டு கணினி ஆய்வகங்கள் இப்பயிற்ச்சிக்கு இலவசமாக வழங்கிய கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி. விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் தங்களை அடுத்து வரும் இரண்டாம் பருவத்திற்கான காணொளிகளை தாங்களே தயாரித்து கொள்ளும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டது.