சாய்ராம் கல்வி குழுமத்தின்* நிதி உதவியோடு *Village Tech School* வழங்கும் *Lillibot Robotic Kit*

 *சாய்ராம் கல்வி குழுமத்தின்* நிதி உதவியோடு *Village Tech School* வழங்கும் *Lillibot Robotic Kit*









































காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் தேனி மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 அரசு பள்ளிகளுக்கு வழங்கி பயிற்சி அளிக்க உள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


தொடக்கப்பள்ளிகள் 2 நடுநிலைப்பள்ளிகள்-6 உயர்நிலைப்பள்ளி-1  மேல்நிலைப்பள்ளி-1


நாள் : 18.12.2022

இடம் : கொலம்பஸ் மேல்நிலைப்பள்ளி செங்கல்பட்டு

நேரம் : காலை 10 மணி 


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு *காஞ்சி டிஜிட்டல் டீம்*