ஆசிரியர் தினவிழா 2022 ஆசிரியர்களுக்கான கவிதைப்போட்டியில் பங்கேற்பாளர்களின் சான்றிதழ்

கற்க வேண்டும்  என்ற நல்ல எண்ணத்தை மாணவர்களிடம் விதைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.  


எனது ஆசான் என்ற தலைப்பில் தங்களின் கவிதை மிகவும் பாராட்டுக்குரியது. 


நன்றி  
காஞ்சி டிஜிட்டல் டீம் 
கல்வி 40