காஞ்சி டிஜிட்டல் டீம் - மாணவ விஞ்ஞானிகளுக்கான தேடல் 2019 நிகழ்வின் படப்பதிவுகள்
























புதிய தலைமுறை கல்வி - தலைமை உதவி ஆசிரியர் மோ.கணேசன் அவர்களுக்கு மிக்க நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றியுடன் - காஞ்சி டிஜிட்டல் டீம்
















காஞ்சி டிஜிட்டல் டீம் - மாணவ விஞ்ஞானிகளுக்கான தேடல் 2019 மதிப்பீட்டுக் குழுவினர் முனைவர், மாதவன், பேராசிரியர்.பரமசிவம், திரு.மோ.கணேசன், திரு.வரகுணபாண்டியன், திரு,அறிவரசன்,திரு,ஹரிஷ், திருவிமல்குமார், திரு,பிரேம்குமார் . அனைவருக்கும் மனமார்ந்த நன்றி